கடவுளுடன் ஒரு சுற்றுலா

அறிவியல் புனைவின் அடிப்படை அம்சம், சுவாரசியம். எனவே அறிவியல் கதையின் மொழி வாளின் கூர்மை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் கற்பனாவெளியின் மேகத்திரள்களைக் கீறிக்கொண்டு போக வேண்டும்.

நேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான்

இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது.

நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத்

தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் மானுட வாழ்வை தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லா திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின் பக்கம் ஏன் வரத் தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை.

ஈறிலி

அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் துவங்கியிருந்தேன்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

பெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக இருக்க விடுவதில்லை. சில வேளைகளில் பெண்ணுக்குரியதையும் செய்ய வைக்கிறாய்.

மின்னு

மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல.