போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 66!
Tag: இதழ் 3
ஒரு பெருந்திறப்பு
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி
புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.
ஒரு கனவு
நிறைந்து விட்ட
மூத்திரப் பையுடன்
அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி
விண்வெளி மின்மினி
அருகில் தெரிகிறாள் நிலா.
நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
முடிவிலி
அந்தப் பறக்கும் பாய்மீது
அமர்ந்திருப்பது ஒருவனா? குழுமமா?
கவிதை – சுபா செந்தில்குமார்
சேறு குழைக்கப்பட்ட
நீரில் மிதக்கிறது
தட்டையான வானம்.
கனவு: ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்
எழுத்தாளர் ஓவியர் ஜெயந்தி சங்கரிடம் “கனவு” என்ற தலைப்பு கொடுத்து ஓவியங்கள் வரைய சொன்னோம்.
நாளையின் நிழல்கள் – 4: ஒருமை
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முள் ஒன்றி நம் கற்பனையின் நீட்சிக்கே அடிகோலும்; அழிவுக்கல்ல.
நாளையின் நிழல்கள் – 3: துணிப்பு
மெய்நிகர் உலகில் நிஜம்?
அடாசு கவிதை – 3
க்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் மூன்றாம் பாகம்
லிலி: தொடரோவியக் கதை – 1
லிலி என்ற தொடரோவியக் கதையின் முதல் பாகம்.
சாடிஸமும் பாலியல் புனைவும்
ஆளும் வர்க்கம், உடல், வலி, காமம், வக்கிரம், இரத்தம், பயம், அருவருப்பு எனப் பார்வையாளர்களின் உள்ளத்தையும் உடலையும் நடுங்கச் செய்யும் படைப்பாக ‘சாலோ’ உருவம் பெற்றது.
கோணங்கியின் புனைவுக் கலை
எதார்த்தக் கதைகள் மொழியைக் கதையின் இரண்டாம் பரப்பில் கையாள, கோணங்கி மொழியைப் பிரதானமாகவும் கதையை அதன் உள்பரப்பில் மறைந்திருப்பதாகவும் எழுதுகிறார்.
மானுட உடலின் மறைந்தொழிந்த புலன்களின் ஞாபகப் பாதையே பிதிரா
நத்தையின் உணர் கொம்புகளைப் பெற்று நீளும் புலன் வாசனை கூடிய வாசகனுக்கு அவனது உடலின் ஈர நகர்வையும் அறிதலின் புதிர்ப் பாதையையும் பச்சையத்தோடு புகட்டுவதாகவும், நாவல் தோன்றி குறுகி விரிகிறது.
வரலாற்றின் திசைவழிகளில் நீளும் கோணங்கியின் த
அவருடைய விவரிப்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்சியாக விளங்கிக்கொள்ளுதல் என்பது ஒரு பெரும் விருட்சத்தினுடைய சல்லிவேர்களை எண்ண முயலும் செயலுக்கு ஒப்பாகும். அப்படியானால் கோணங்கியின் விவரிப்பு முறை நமக்குத் தரும் அனுபவம்தான் என்ன?
உடைமாற்றி இளவரசியாகத் திரும்பிய கண்ணாடி: பாழி
நிர்வாணமென்பதை மறைக்கப் போர்த்தப்படும் ஆடை நிர்வாணத்தை அதிகரிக்கவே செய்கிறதென்ற – வினோதமாகத் தோன்றும் எளிய விஷயத்தை உணர்வதன் மூலமும் பாழிக்குள் நுழைய முடியும்.
நீர்வளரி: ஒரு முன்னோட்டம்
எரிந்த ஒரு நூலகத்தை மேகலா ரேகையில் நனைத்து நடிகர்கள் உலர்த்துகிறார்கள் பார்.