‘க்வைதான்’ (1964) – கோபயாஷி எனும் ஜப்பானிய ஆன்மா

குழந்தைகள் மற்றும் பெண்களின் அகால மரணம் போலொரு வீரியமிகு பேய்க் காரணி எதுவுமுண்டா? உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் பெண்கள்/குழந்தைகளின் அகால மரணம் உருவகப்படுத்தாத பேய்ப்புனைவுகள் என்று எதுவும் இருக்கமுடியாதுதானே!