என்னை மென்மையான நிறங்களாக மாற்றும் கணங்களிடை அறை முழுவதும் நிரம்பி வழிகிறேன்
புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.
வேதாளம், விக்ரமாதித்யன், கரப்பான் பூச்சிகள் சமகாலத்தில் உலாவரும் கணேஷ் பாபுவின் சிறுகதை
எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது
பாலாவின் கவிதை "செழித்துப் பெருத்திருந்த அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த முதல் கடியின் முடிவில்..."