“சில துறவிகள் புரிகின்ற ‘உயிர் நீத்தல்’ சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு.”
Tag: செயற்கை நுண்ணறிவு
அம்மா
நான் இட்டிருக்கும் கட்டளை அதன் அறிவிப்புகள் ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு மிகாமல், உச்சரிப்பு சுத்தத்துடன் என்னைச் சிரிக்கவோ, சிந்திக்கவோ வைக்கும்படி அமைய வேண்டும்.
இணை
எல்லா க்வான்டம் எண்களும் ஒன்றாக இருந்தாலும், துகள் சுழலும் திசை இணைக்கு நேர் எதிராக இருக்கும். அதாவது ஒன்று வலமாகச் சுற்றினால் இணை இடமாகச் சுற்றும்.
இறைவர்க்கோர் பச்சிலை
மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில் உணரும் மெல்லதிர்வை மீளுணர்வார்.
டைனோசர்
நினைத்ததைச்செய்யலாம், கேட்டதெல்லாம் கிடைக்கும். ரொம்ப மோசமில்லை. கடவுள் நிலை இல்லையென்றாலும் ராஜவாழ்க்கை தான். ஆனால் ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
நாளையின் நிழல்கள் – 4: ஒருமை
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முள் ஒன்றி நம் கற்பனையின் நீட்சிக்கே அடிகோலும்; அழிவுக்கல்ல.