கங்காணிகளின் வாழ்வை, அவர்களது உன்னத லட்சியம், மேதமை மற்றும் உள்ளார்ந்த கீழ்மைகளுனூடாக விசாரணை செய்தபடியே அவர்கள் காக்க எத்தனிக்கும் மானுடத்தின் மீது அவர்களே நிகழ்த்தும் வன்முறையின் குருதி…
என்னைப் பொறுத்தவரை மோபியஸ் பிக்காசோவுக்கு நிகரானவர்.
வகுப்பைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களின் ஓரங்களில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருக்கும் மாணவர்களே பிற்காலத்தில் கிராஃபிக் கலைஞர்கள் ஆகிறார்கள்!
பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான்.
உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.