இதழ் 9

சிறார் இலக்கியமும் விளையாட்டுகளும்: இனியனுடன் ஓர் உரையாடல்

சிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், குழந்தை வளர்ப்பு என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.

4 years ago

மீம் எனும் கலை: மனோ ரெட்டுடன் ஓர் உரையாடல்

மீம்கள் உருவாக்குவதன் சவால்கள், மீம் மூலம் கதை சொல்லுதல், இலக்கிய மீம்கள், மீம் மாஸ்டர்கள் மற்றும் மீம்களின் வற்றாத ஊற்றாகிய நமது வடிவேலு குறித்துப் பேசுவோம், மனோ ரெட்டுடன்.

4 years ago

தேவதேவன் கவிதைகள்

நாற்பக்கமும் மேடுறுத்தப்பட்ட நீர்நிலை நாற்புறமும் அலைவீச

4 years ago

வே.நி.சூர்யா கவிதைகள்

மாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன் நேரம் சரியாக 06:56

4 years ago

சு.நாராயணி கவிதைகள்

கடிகாரம் உடைந்து வெளியேறுகிறது காலம்.

4 years ago

பலவீனத்தின் பழியாடல்

மனித விழியிடுக்கினுள் பதுங்கி நெருட்டும் தூசிகளை கண்பட்டைகளின் மீது விளக்கெண்ணெய் தடவி உயிருடன் உறிஞ்சிப் பிடிக்கிறாள் செல்லாயி.

4 years ago

அடாசு கவிதை – 9

கொரோனா காலத்து முக கவசம்

4 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 3

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

4 years ago

லிலி: தொடரோவியக் கதை – 7

லிலி என்ற தொடரோவியக் கதையின் ஏழாம் பாகம்.

4 years ago

படமொழி – 3: ஓரத்தில் உட்கார், அன்பு மகளே

தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.

4 years ago

1989

ஒரு நிஜ சம்பவத்தை, ஒரு காலத்தை நம் முன் நிறுத்தும் வரதராஜன் ராஜூவின் கிராஃபிக் கதை.

4 years ago

மண்டபம்

’மண்டபம்’ என்ற இந்தச் சித்திரம் ஓவியர் ஷண்முகராஜா தனது முகாம் வாழ்வில் எதிர்கொண்ட ஒரு தற்கொலைச்சம்பவத்தின் பாதிப்பில் உருவானது.

4 years ago

‘இச்சி த கில்லர்’ (2001) – பின்நவீன அரசியலில் தனித்திருக்கும் கலைஞன்

ஹைக்கூ கவிதையின் வடிவமே சாமுராய் வாளின் வீச்சு விசையை மையப்படுத்தியது என்பதுதான்! அதன் அழகியலை மட்டும் வரவேற்கும் இவர்கள் அதன் இருள் பகுதிகளை, அதே பின்நவீனத்துவம் வழங்கும்…

4 years ago

கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…

நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது…

4 years ago

அறிவிலுமேறி அறிதல் – 5: கவிதை நிகழும் வெளி

தன்னைத்தான் நோக்கி நிற்கும் கணங்களில் பிரக்ஞை செறிந்து படைப்பு நிகழ்கிறது. தானற்ற நிலையில் பிரக்ஞையழிந்து 'அதுமாத்ரமாதல்' நிகழ்கிறது.

4 years ago

திரைகடலுக்கு அப்பால் 1: குற்றமும் தண்டனையும் – தகர்க்க முடியாத தடைகள்

ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் கால்களில் மண்டியிடுவதை, தன்னலமற்ற அன்பின் முன் சுயநலமுள்ள அறிவு பணிவதன் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது.

4 years ago

அழிபசி

அலைகளெல்லாம் உடல்களாய்த் தெரிந்த போதிலும் எட்ட கைநீட்டினால் தொட்டுப் பிடித்தாடுவது போல விலகிக்கொண்டு மிதந்தோடுவர். பசிக்கப் பசிக்கக் கைநீட்டுவேன். வெறுமை மட்டுமே கையில் அகப்படும் கொடூரக் கனவுக்கடல்.

4 years ago

தான்தோன்றி

லீலா யோனியற்றவள், முலைகளற்றவள், நாபிக்கமலம‌ற்றவள். சொல்லப் போனால் உருவம் கூட அற்றவள். ஆனால் மகத்தான மூளை கொண்டவள். அந்த முரண்தான் அவளை வசீகரமானதாக்குகிறது.

4 years ago