இலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.
Tag: இதழ் 8
ரவிசுப்பிரமணியன் கவிதைகள்
எப்படி
நிரம்புகிறதெனத் தெரியவில்லை
அவ் வெளி
செல்வசங்கரன் கவிதைகள்
மலை சொன்னால் கேட்கும் தரை
குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க
தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும்
இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்
புத்தனின் தலை
ஆதியின் வாசலில்
சிரசினை எதிர்பார்த்து
டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 2
ஓவியர் டிராட்ஸ்கி மருது தாம் கட்டியெழுப்பிய முற்றிலும் புதியதொரு கற்பனை உலகினுள் நம்மை அழைத்துச் செல்கிறார்…
அடாசு கவிதை – 8
க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் எட்டாம் பாகம்.
லிலி: தொடரோவியக் கதை – 6
லிலி என்ற தொடரோவியக் கதையின் ஆறாம் பாகம்.
படமொழி – 2: உலகைக் கைப்பற்றும் ஆந்தைகள்
தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.
அரூபம்
ஓவியர் ரவி பேலட் ‘அரூபம்’ என்கிற தலைப்பில் வரைந்த ஓவியம். அரூ எட்டாவது இதழின் அட்டைப்படம் இதுவே.
நிழல்
வரதராஜன் ராஜூ வரைந்த கிராஃபிக் கதை
கவியும் இரவு
ஐசாக் அசிமோவ் எழுதிய Nightfall கதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம்
ஒரு பூனையின் சுயசரிதை
இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும்.
கடந்தகாலத் தொட்டில்
நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.
வட்டப்பாதை
ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
நான்காம் விதி
மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன.
கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்
நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர்.
அறிவிலுமேறி அறிதல் – 4: நெகிழும் காலம்
இந்தத் தான் தானேயாகி நிற்கும் வெளியில் கவித்தரிசனத்தை, ஆன்மீக தரிசனத்தை அடைகிறோம்.
‘மிரர் (1975)’ – உடைபடும் தார்க்கோவ்ஸ்கிய பிம்பங்கள்
இடம், பின்னணி இசை/கவிதை, நேரம், ஒளிப்பதிவு — ஒன்றோடொன்று கொண்டிருக்கும் உறவும், அவையனைத்தும் சுயம்புவாக நிற்காமல், அவற்றை நாயகருக்குத் தோன்றும் இயல்பான ஆழ்மன உணர்வுகளின் கீழ் வைப்பதுமே தார்க்கோவ்ஸ்கியின் கவித்துவத் தர்க்கத்தை முழுமைப்படுத்துகின்றது.