நான் ஒரு எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் பூமியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனவும் தோன்றியது.
கறுப்பு நிற பூனைக் குட்டியென கொடுக்கிச் சுருண்டு துயில்கிறது இரவு
செயற்கை நுண்ணறிவின் மென்பொருள் பெண்குரலை ஒருவன் காதலிப்பது பற்றிய கதை
ஒரு நதியிடமிருந்து தப்பிவந்த எறும்பு எதன்மீதோ ஊரத் துவங்கியிருந்தது...
ஐசாக் அசிமோவ் எழுதிய The Last Question சிறுகதையின் தாக்கத்தில் இலக்கியா வரைந்துள்ள ஓவியம்
தன்னை பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைய இருக்கிறார் ஓவியர் உனாகா.
மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய / தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.
கவிதைக்கு நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது குழந்தைமை எனும் களங்கமின்மையாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறதில்லையா?
எந்த மெய்யனுபவமும் சொல்லில் (கலையில்) வெளிப்பட்ட பின் அது உயிர்தன்மையை இழந்துவிடுகிறது.
நாம் வாழும் யதார்த்தத்தில் இருந்து, வருங்காலத்தைப் பற்றிய கண நேர கண்ணோட்டத்தை அளிப்பதுதான் அறிவியல் புனைவுகளின் சிறப்பம்சம். இத்தொகுப்பில் முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் அத்தகையதொரு…