சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது.
வீடு பெருக்கிக்கொண்டிருந்தவள் மூச்சு வாங்குகிறதென்று மின்விசிறி இயக்கினால்
ஓர் இனிய நினைவூட்டலைப் போலிருக்கும் புகைப்படக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள்.
நகர்வின் அசைவில் சுமை அழுத்தம் குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக வால் பற்றித் தொடரும் களிறுகளாய் அசையத் தொடங்குகின்றன
தன்னை விரித்துக்கொள்ளத் தன்னையே அழித்துக்கொண்டு ஒளிர்கிறது கவிதை மட்டுமே.
இதுவல்ல இதுவுமல்ல இதுவுமல்ல என்று நிராகரித்தல் வழியாகவும், இதுதான் இதுதான் என்று ஏற்பதன் வழியாகவும் நாம் அறிகிறோம்.
இந்தியா போல பாசிச விளிம்பில் நிற்கும் சமகால உலக நாடுகளுக்கு லாங்கின் கதை ஒரு பாடமாக அமைய வேண்டும்.
மிகத் தீவிரமான அதே நேரம் சரளமான உரையாடல் தன்மையிலான நடை இத்தொகுப்பின் கதைகள் முன்வைக்கும் தர்க்கத்தை மறுக்க முடியாததாக மாற்றுகின்றன.
நாவல் உருவாக்கும் ஆன்யாவின் சித்திரத்திலிருந்து நமக்கு எழுகிற கேள்விகளில் முதன்மையானது, உலகின் ஆகக் கொடூரமான வதை முகாமிலிருந்து தப்பிப்பிழைத்த ஒருத்தி ஏன் கையைக் கிழித்துக்கொண்டு சாக வேண்டும்…
எவ்விடத்திலும் அது தகவல்களை அடுக்கி வைப்பதாகவோ அல்லது வலிந்து உருவாக்கப்பட்ட தரவுகளாகவோ இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் தீர்க்கமாகப் பயணிக்கிறது.
உண்மையில் அசிமோவ் வேறோர் இணைப் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு தன் சங்கேத எழுத்தின் வழியே The Leftovers முழுக்கத் தீண்டல்கள் செய்கிறார் என்று தோன்றியது.
அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.