நேர்காணல்: ரவிசுப்பிரமணியன்

நாம் விரும்புகிற ஒரு கலையை ஆழமாக உள்வாங்கி, சிலிர்க்கிற, குதூகலிக்கிற மனதும் ரசனையும் நமக்கு இருந்தால் போதும். அப்படி ஓர் ஏகாந்தத்தை அது கொடுத்துவிடும்.

நேர்காணல்: மிஷ்கின்

ஒரு வகையில் கவிதை எல்லா கலைகளையுமே மிஞ்சிவிடுகிறது. கவிதை வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால் வார்த்தைகளில் கவிதை இல்லை.

கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்

அறிதலில் நடக்கும் அந்தப் பார்வையில் உலகம் உருளும்போதுதான் அது மனிதர்கள் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்திருக்கும்.

அறிவிலுமேறி அறிதல் – 9: வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்

கவிதையின் துடிப்புகளைக் கேட்பதும், அதன் சமிக்ஞையைப் பின்தொடர்வதும், அதன் அருகாமையை நழுவவிடாமல் இருப்பதும் நம்மை அறிதலின் பாதையில் தொடர்ந்து செலுத்திக்கொள்வதேயாகும்.

திரைக்கடலுக்கு அப்பால் 5: சித்தார்த்தா

இலக்கியவாதி தத்துவத்தைப் பேசும்போது ஒரு கோட்பாடாகவோ கொள்கையாகவோ அதைப் பேசாமல், அவன் வாழ்வின் சிக்கலினூடாக, எரியும் பிரச்சனைகளினூடாக, இருளிலும் ஒளியிலும் அலைக்கழிக்கப்பட்டும், மயங்கியும் தயங்கியும் தத்துவத்தை வந்தடைகிறான்.

நீச்சல் குளம்: பகுதி 3

காற்றில் மறைந்திருக்கும் உருவற்ற ஒரு கலைஞன், தான் நகரும் திசையெங்கும் நிலத்தில் கிடக்கும் எலும்பைக் கையில் எடுத்து, குறைகாண முடியாத வகையில் வாசிக்கும் மரணச் சங்கீதத்தின் ஒரே கருவி.