நேர்காணல்: கணேஷ் பாபு – வெயிலின் கூட்டாளிகள்

எனக்கு நானே எதையோ சொல்ல வேண்டியிருந்தது. நான் எனக்கு என்ன சொல்ல வருகிறேன் என்று தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குத்தான் எழுதியபடி இருக்கிறேன்.

நேர்காணல்: கமலக்கண்ணன் – மொழிபெயர்ப்பு நூல்கள்

பள்ளிப் படிப்பில் இருந்தே பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஈடுபாட்டுடன் இருந்ததால் சொற்களின் சந்தம் என்னை எப்போதும் கற்கவும் மகிழவும் வைத்திருக்கிறது.

திரைகடலுக்கு அப்பால் 4: புத்துயிர்ப்பு

மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படி வலியுறுத்தும் நாவல். செயல் வீரர்களுக்கு இந்த நாவலே ஒரு பைபிளாக மாறும் சாத்தியக்கூறு கொண்டது.

இடமோ வலமோ?

தனது வாழ்நாளில் இந்தச் சுடுகாட்டின் தட்டகத்தில் எத்தனை அழுகை, ஆதாளி, ஒப்பாரி, நெஞ்சடிப்பு, கசிந்துருகல், புலம்பல், பிலாக்கணம், பொச்சரிப்பு, பொய் நடிப்பு, வெளிச்சோகம் – உட்காமம், கண்ணீர், கம்பலை, காலாட்டல், கருணை பார்த்திருப்பார்?

கிருஷ்ண லீலை

வெறுமனே பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களில்கூட, கிட்டத்தட்ட என்னைத் தெருவில் இழுத்துவிட்டிருக்கிறான்; நானே முனைந்து மீள வேண்டியதாகிவிடும்.

சாடோங்

கைகளை விரித்துக் காட்டி நடனம் தன்னை ஒவ்வொருமுறையும் விடுதலை செய்கிறது எனச் சொல்லிப் பரவசப்படும்போது அவளது கண்களில் என்னுடைய பரந்தவெளியையும் உணர்ந்தேன்.

அந்நியர்கள்

வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.