இதழ் 10

தேரியாள் மண்விலங்கு: நாடகக் கலைஞர் முருகபூபதியுடன் ஓர் உரையாடல்

இசை, பனுவல், நிலம், நாடக உடலிகள், பார்வையாளர்கள் என அனைத்தும் பிணையும் இழையாகையில் நாடகம் நிறைவை ஒட்டிய நிலையை அடைகிறது.

4 years ago

நேர்காணல்: நாஞ்சில் நாடன்

மொழியின் சகல சாத்தியங்களையும் பயிற்சி செய்பவன், பரிசீலிப்பவன், யோசிப்பவன் படைப்பிலக்கியவாதி. படைப்பிலக்கியவாதிதான் அடுத்த தலைமுறைக்கு மொழியைக் கடத்துகிறான்.

4 years ago

காலம் – நம்மை ஆர்க்குங் கயிறு

புராணகர்த்தர்கள், கிரேக்க தத்துவ அறிஞர்கள், ஆதிகவிகள், பயணிகள், விஞ்ஞானிகள், மனோதத்துவ நிபுணர்கள் என எல்லாருக்கும் காலம் குறித்துச் சொல்ல ஒன்று இருக்கிறது.

4 years ago

காலத்தில் முன்னும் பின்னும் பயணிக்க முடியாது  

நாழிகைக் கணக்கர்கள் குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை சங்கப்பாடல்களில் காணலாம்.

4 years ago

இறவாமை

காலம் முடிவிலி ஆயின், எந்த ஒரு தருணத்திலும் நாம் காலத்தின் மையத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

4 years ago

அறிவிலுமேறி அறிதல் – 6: கவிதை – கால வெளி

ஒரு இலையிலிருந்து மரத்தை, மரம் பறவைகளை, பறவைகள் வானத்தை, வானம் அனைத்தையும் என வாசிப்பநுபவம் ஒரு கவிதைவாசிப்பில் நிகழக்கூடும்.

4 years ago

காலம்

'காலம்' என்ற கருப்பொருளுக்கு ஜெயந்தி சங்கர் தீட்டிய ஓவியம்

4 years ago

காலம்

'காலம்' என்ற கருப்பொருளுக்கு பானு தீட்டிய ஓவியம்.

4 years ago

அடாசு கவிதை – 10

கொரோனா முக கவசத்தின் உருமாற்றம்...

4 years ago

கடந்த காலப் பிரதிகளுடன்

'காலம்' என்கிற கருப்பொருளைக் கொண்டு ஓவியர் எலிசா மஷ்ஹெலேன் உருவாக்கிய இரு வரைகதைகள்.

4 years ago

காலமே அது மெய்யடா!

'காலம்' என்கிற தலைப்பில் மனோ ரெட் உருவாக்கிய மீம்ஸ்

4 years ago

ரெபெக்கா எல்சன் கவிதைகள்

மரண பயத்திற்கு நச்சுமுறியாய், நான் விண்மீன் உண்பேன்

4 years ago

பூமி 2.0

தொலைந்த பூமி அலையில் மிதந்துவருமென வெறிக்கிறான் மனிதன்

4 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 4

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

4 years ago

படமொழி – 4: நீண்ட கூந்தல், புத்தி மட்டு

தன்னைப் பாதித்த, எரிச்சல்படுத்திய, பழமைத்துவம் நிரம்பிய நீதிமொழிகளை (literal) ஓவியங்களாக இந்தத் தொடரில் வரைகிறார் ஓவியர் உனாகா.

4 years ago

லிலி: தொடரோவியக் கதை – 8

லிலி என்ற தொடரோவியக் கதையின் எட்டாவது பாகம்.

4 years ago

கவிதையின் மதம் – 6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்

கவிதையை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான்.

4 years ago

திரைகடலுக்கு அப்பால் 2: அசடன்

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த மிஷ்கின் மீண்டும் இருளுக்குத் திரும்புகிறான். இந்நாவலில் அடிக்கடி வரும் “அபோகலிப்ஸ்” என்ற வார்த்தை எனக்கு மிஷ்கினின் இந்த வீழ்ச்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.

4 years ago