டிராகன்கள், ஹாபிட்டுகள், இந்தக் குட்டி விசித்திர பச்சைமனிதர்கள் – எதற்கு இவையெல்லாம்?
கனவுருப் புனைவுடனான பயணம் குறித்து லொந்தார் இதழாசிரியர் ஜேசனுடன் விரிவான உரையாடல்
வேதாளம், விக்ரமாதித்யன், கரப்பான் பூச்சிகள் சமகாலத்தில் உலாவரும் கணேஷ் பாபுவின் சிறுகதை
நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்க்கும் உணர்ச்சியை இசையாகக் கேட்டால்?
எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது
காலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை
இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைக்குள் கதையென விரியும் ஒரு புதினம், திரைமொழியில் எப்படி வேறொரு தரிசனத்தை அடைகிறதென்பதை அலசுகிறார் பிரதீப் பாலு
சுதாகர் கஸ்தூரியின் 6174 நாவல் குறித்த தனது வாசிப்பனுபவத்தை ஹேமா பகிர்கிறார்
பாலாவின் கவிதை "செழித்துப் பெருத்திருந்த அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த முதல் கடியின் முடிவில்..."
சிறார்களும் இளைஞர்களும் அவர்கள் மனதுக்கு நெருக்கமான மாய உலகங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்