"சில துறவிகள் புரிகின்ற 'உயிர் நீத்தல்' சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு."
மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில்…
நிணமும் ரத்தமுமென நனைந்த மண்ணை அள்ளி அள்ளி அவள் செய்து வைத்திருந்த கல்லில் ஆவேசமாகக் கொட்டினாள். அந்தக் கல் ஆண்குறியை ஒத்திருந்தது. அதன் கீழே யோனியின் நுழைவாயில்…
காட்டுல மக்கிப் போன ஒரு மரத் துண்டுல மொளைக்குற காளானோட வேர் பல கிலோமீட்டருக்குப் பூமி கீழே பின்னிப் பிணைஞ்சு இருக்காம். இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. தேவையானதக் கொடுத்து,…
வெளிச்சம்தான் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கவல்லது. வெளிச்சம்தான் தன்னை நோக்கிச் சந்தேகிக்காதவாறு காட்டிக்கொள்வது.
துரோகத்தின் சுவடுகளைக் கண்டவன் மட்டுமே வாழ்க்கையின் மாபெரும் பெரும்பரிசைப் பெறுகிறான்.
காற்றில் மறைந்திருக்கும் உருவற்ற ஒரு கலைஞன், தான் நகரும் திசையெங்கும் நிலத்தில் கிடக்கும் எலும்பைக் கையில் எடுத்து, குறைகாண முடியாத வகையில் வாசிக்கும் மரணச் சங்கீதத்தின் ஒரே…