அறிவியல் புனைவு

அகம் அல்காரிதம்

"சில துறவிகள் புரிகின்ற 'உயிர் நீத்தல்' சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு."

2 years ago

அம்மா

நான் இட்டிருக்கும் கட்டளை அதன் அறிவிப்புகள் ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு மிகாமல், உச்சரிப்பு சுத்தத்துடன் என்னைச் சிரிக்கவோ, சிந்திக்கவோ வைக்கும்படி அமைய வேண்டும்.

2 years ago

இணை

எல்லா க்வான்டம் எண்களும் ஒன்றாக இருந்தாலும், துகள் சுழலும் திசை இணைக்கு நேர் எதிராக இருக்கும். அதாவது ஒன்று வலமாகச் சுற்றினால் இணை இடமாகச் சுற்றும்.

2 years ago

இறைவர்க்கோர் பச்சிலை

மத்யம ஸ்தாயி மத்யமத்திலிருந்து தார ஸ்தாயி மத்யமம் வரை சஞ்சரித்துவிட்டுத் தார பஞ்சமத்தை எட்டுகையில் மீண்டும் மீண்டும் அவள் கேசத்தை விலக்கி உதடோடு உதடு பதித்து அத்துமீறுகையில்…

2 years ago

ஏழ்கடல்

ஐந்து மாதத்திற்குப் பிறகு நீங்கள் இங்கு வரும்போது பசுமை கொண்ட புல் வெளி நிறைந்து, மலர்கள் பூத்துக் குலுங்கி, மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனும் உருவாகி, ஈடன் தோட்டம்…

2 years ago

கர்ப்பகிரகம்

நிணமும் ரத்தமுமென நனைந்த மண்ணை அள்ளி அள்ளி அவள் செய்து வைத்திருந்த கல்லில் ஆவேசமாகக் கொட்டினாள். அந்தக் கல் ஆண்குறியை ஒத்திருந்தது. அதன் கீழே யோனியின் நுழைவாயில்…

2 years ago

காலவெளியிடைக் கண்ணம்மா

காட்டுல மக்கிப் போன ஒரு மரத் துண்டுல மொளைக்குற காளானோட வேர் பல கிலோமீட்டருக்குப் பூமி கீழே பின்னிப் பிணைஞ்சு இருக்காம். இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க. தேவையானதக் கொடுத்து,…

2 years ago

டைனோசர்

நினைத்ததைச்செய்யலாம், கேட்டதெல்லாம் கிடைக்கும். ரொம்ப மோசமில்லை. கடவுள் நிலை இல்லையென்றாலும் ராஜவாழ்க்கை தான். ஆனால் ஏனோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

2 years ago

தப்பிச்செல்லும் கிரகங்கள்

வெளிச்சம்தான் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கவல்லது. வெளிச்சம்தான் தன்னை நோக்கிச் சந்தேகிக்காதவாறு காட்டிக்கொள்வது.

2 years ago

தழுவுக் கருவி

மனிதர்கள் நகர்வதில்லை. அவர்கள் இழுக்கப்படுகிறார்கள்.

2 years ago

பறத்தல்

இருளுக்குள் எல்லாமும் இருக்கின்றன. அதைக் கண்கள் கொண்டு பார்க்க இயலாது எனத் தெரிந்து கொண்ட கணத்தில் மனத்தைக் கொண்டு கற்பனை செய்யத் துவங்கிவிட்டேன். கண்களைக் காட்டிலும் மனம்…

2 years ago

மாடுகளும் ராக்கர்ஸும்

துரோகத்தின் சுவடுகளைக் கண்டவன் மட்டுமே வாழ்க்கையின் மாபெரும் பெரும்பரிசைப் பெறுகிறான்.

2 years ago

மெட்டா

பூச்சியத்திற்கும் ஒன்றுக்கும் இடையில் இருக்கும் கோடான கோடி சாத்தியக் கூறுகளில் சறுக்கி விழுந்தவன் எழமுடியுமா என்ன?

2 years ago

மோகினி

‘முழுக்க பெண்களால் ஆன கிரகத்துல ஒரு கண்ணாடி கிடையாதா?’ நீலன் அந்த நகைமுரணை எண்ணிச் சிரித்துக்கொண்டார்!

2 years ago

வெண்புறா

தோட்டாக்கள் மின்ன, துப்பாக்கி ஏந்தியவன்தான் நானும். இந்த நவீன யுகத்திலோ இவை மியூசிய மம்மிகள். ஹைட்ரஜன் குண்டுக்குச் சமமான ஆயுதங்கள் இப்போது என் வீரர்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும்…

2 years ago

நுண்வலை

அப்படி காதல், காமம், உறவுகள் என்று லெளகீகம் சார்ந்து போகிறவனிடம் அதன் எதிர் எல்லைகளைப் பற்றித்தான் கேள்வி எழுப்ப முடியும் என்று அந்தச் சாமியார் சொன்னார்.

2 years ago

நீச்சல் குளம்: பகுதி 3

காற்றில் மறைந்திருக்கும் உருவற்ற ஒரு கலைஞன், தான் நகரும் திசையெங்கும் நிலத்தில் கிடக்கும் எலும்பைக் கையில் எடுத்து, குறைகாண முடியாத வகையில் வாசிக்கும் மரணச் சங்கீதத்தின் ஒரே…

3 years ago

அந்நியர்கள்

வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.

3 years ago