நீல நிறக் கண்கள்
“காட்டைப் பழிக்காதீங்கடா! காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…”
உவன்
புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும் என்ற பேராசை உவனுக்கு உண்டு.
யுவராட்சஷன்
பேரண்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து
கவிதை
ஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை ஒழுகொழுக ஐஸ் பழம் சுவைக்கிறது
கவிதைகள்
நகரும் காற்றைத் துழாவுகிறேன்
எந்தச் சொல் என் சொல்?
மனிதர்களுடன் இணக்கமாகும் வேற்றுகிரக மிருகங்கள்
அந்த மிருகம் மெஹிக்கோ வாழ்க்கையுடன் கலந்துவிடுகிறது. அது அவர்களுக்கொரு யதார்த்தமாகிவிடுகிறது.
நவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்
பேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தில் இருக்கிறார்கள்?
1984க்கு ஒரு காதல் கடிதம்
ஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்?
எழுத்தாளர் ஜெயமோகன்
அறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.
லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க்
மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அறிவியல் புனைவு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.
கவிஞர் சிரில் வாங்
நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும் என்பது என் அச்சம்.
மருட்சி #2
புகைப்படங்கள்
மருட்சி #2
நகரும் படங்கள்
அடாசு கவிதை #2
க்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் இரண்டாம் பாகம்.
நாளையின் நிழல்கள் #2
எதிர்காலத்தை அவதானிக்கும் சஞ்சனாவின் ஓவியம்.
நிழலும் நிஜமும்
கலை அறிவியலோடு இணைகிறது எனில் அது அறிவியலின் உச்சபட்ச சாத்தியத்தைச் சொல்லுகிறது என்றே கொள்ள வேண்டும்.