சிரிக்கும் குரலை விடவும் சிரிப்பில் மலரும் கண்கள் முக்கியம் என்பதை உணர்ந்தான்.
Category: குறுங்கதை
விண் புத்தகம்
காலவெளி பற்றிய உணர்வுதான் வாசிப்பு அனுபவத்தை உருவாக்குகிறது.
கடந்தகாலத் தொட்டில்
நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.
நரம்பு மண்டலம்
எந்தச் சட்டகங்களுக்குள்ளும் அடங்காத வே.நி.சூர்யாவின் இக்குறுங்கதை கனவுருப்புனைவின் எல்லா எல்லைகளுக்கும் சென்று வருகிறது
முடிவிலியின் இழை
காலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை
க்ளிக்
அனுஷாவின் இந்தக் கதை, அன்றாடம் நிறைந்திருக்கிற ஒருவனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிறு மாயத்தையும் வருடிச் செல்கிறது