நகரும் காற்றைத் துழாவுகிறேன் எந்தச் சொல் என் சொல்?
அமர்வதற்கு ஏற்ற இடம் தேடி தாளெங்கும் அலைகிறது ஒரு சொல்...
நாடியில் இருந்து கீழ்நோக்கி இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது...
இளஞ்சேரனின் கவிதை "நான் மட்டும், விண்பெட்டியில் மிதக்க, தனிமையில், தனியாக..."
பாலாவின் கவிதை "செழித்துப் பெருத்திருந்த அந்த ஆப்பிளின் மையத்தில் விழுந்த முதல் கடியின் முடிவில்..."