உண்மையில் அசிமோவ் வேறோர் இணைப் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு தன் சங்கேத எழுத்தின் வழியே The Leftovers முழுக்கத் தீண்டல்கள் செய்கிறார் என்று தோன்றியது.
அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.
கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான்.
முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் அகால மரணம் போலொரு வீரியமிகு பேய்க் காரணி எதுவுமுண்டா? உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் பெண்கள்/குழந்தைகளின் அகால மரணம் உருவகப்படுத்தாத பேய்ப்புனைவுகள் என்று எதுவும்…
அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.
உர்சுலா லே க்வின்னின் இரவின் மொழி (Language of the Night) கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில், சங்கக் கவிதைகளின் காட்சியின்பம் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள்…
பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான்.
உள்ளத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் விஷயங்களை வார்த்தைப்படுத்த முயல்வது உளப்பகுப்பாய்வு என்றால், தாம் காண்பிக்கும் உருவங்களின் மூலம் முகம் தெரியாத பார்வையாளர்களின் புனைவை தீண்டி அவர்களைக் குணப்படுத்தும் இடத்திற்கு…
க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை: மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.