அறிவிலுமேறி அறிதல் – 2: சொல்லாதிருத்தல் இல்லாதிருத்தல்

இதுவல்ல இதுவுமல்ல இதுவுமல்ல என்று நிராகரித்தல் வழியாகவும், இதுதான் இதுதான் என்று ஏற்பதன் வழியாகவும் நாம் அறிகிறோம்.

‘டீ நிபெலுங்கேன்’ (1924-25) – கலைஞனைச் சிதைத்த தேசப்பற்று

இந்தியா போல பாசிச விளிம்பில் நிற்கும் சமகால உலக நாடுகளுக்கு லாங்கின் கதை ஒரு பாடமாக அமைய வேண்டும்.

நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல்

மிகத் தீவிரமான அதே நேரம் சரளமான உரையாடல் தன்மையிலான நடை இத்தொகுப்பின் கதைகள் முன்வைக்கும் தர்க்கத்தை மறுக்க முடியாததாக மாற்றுகின்றன.

எலி மூஞ்சிக் காவியம்

நாவல் உருவாக்கும் ஆன்யாவின் சித்திரத்திலிருந்து நமக்கு எழுகிற கேள்விகளில் முதன்மையானது, உலகின் ஆகக் கொடூரமான வதை முகாமிலிருந்து தப்பிப்பிழைத்த ஒருத்தி ஏன் கையைக் கிழித்துக்கொண்டு சாக வேண்டும் என்பதே.

கசார்களின் அகராதி: சில குறிப்புகள்

எவ்விடத்திலும் அது தகவல்களை அடுக்கி வைப்பதாகவோ அல்லது வலிந்து உருவாக்கப்பட்ட தரவுகளாகவோ இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் தீர்க்கமாகப் பயணிக்கிறது.

நிழற்கடவுள்கள்

உண்மையில் அசிமோவ் வேறோர் இணைப் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு தன் சங்கேத எழுத்தின் வழியே The Leftovers முழுக்கத் தீண்டல்கள் செய்கிறார் என்று தோன்றியது.

ஐசாக் அசிமோவின் புனைவுலகங்கள்

அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், இன்னும் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.

‘க்வைதான்’ (1964) – கோபயாஷி எனும் ஜப்பானிய ஆன்மா

குழந்தைகள் மற்றும் பெண்களின் அகால மரணம் போலொரு வீரியமிகு பேய்க் காரணி எதுவுமுண்டா? உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் பெண்கள்/குழந்தைகளின் அகால மரணம் உருவகப்படுத்தாத பேய்ப்புனைவுகள் என்று எதுவும் இருக்கமுடியாதுதானே!

நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம்.

புனைவின் நிழல் விளையாட்டுகள்

உர்சுலா லே க்வின்னின் இரவின் மொழி (Language of the Night) கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில், சங்கக் கவிதைகளின் காட்சியின்பம் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள் கொண்ட உள்ளங்கைகள் போல மாறுபட்டு இருக்கும் ஒரு மாயபட்டறையைச் சுற்றுலா செய்தது போல இருந்தது.

தானோஸ் (எ) தானடோசேஷ்வரன்

பாதி உயிரினங்களை அழித்துப் பேரண்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தானோஸ்ஸிற்கு வருவதற்குக் காரணம் இந்த மரண நங்கைதான்.

சாந்த்தா சான்க்ரே – ஹொடரோவ்ஸ்கியக் குழந்தைமை

உள்ளத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் விஷயங்களை வார்த்தைப்படுத்த முயல்வது உளப்பகுப்பாய்வு என்றால், தாம் காண்பிக்கும் உருவங்களின் மூலம் முகம் தெரியாத பார்வையாளர்களின் புனைவை தீண்டி அவர்களைக் குணப்படுத்தும் இடத்திற்கு உளப்பகுப்பாய்வை உயர்த்துகிறார் ஹொடரோவ்ஸ்கி.

உணர்வுகளின் சீர்மை

க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை: மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.

ஒரு பெருந்திறப்பு

சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.

சாடிஸமும் பாலியல் புனைவும்

ஆளும் வர்க்கம், உடல், வலி, காமம், வக்கிரம், இரத்தம், பயம், அருவருப்பு எனப் பார்வையாளர்களின் உள்ளத்தையும் உடலையும் நடுங்கச் செய்யும் படைப்பாக ‘சாலோ’ உருவம் பெற்றது.