‘முழுக்க பெண்களால் ஆன கிரகத்துல ஒரு கண்ணாடி கிடையாதா?’ நீலன் அந்த நகைமுரணை எண்ணிச் சிரித்துக்கொண்டார்!
விசயநரசிம்மன்
கவிஞர் மற்றும் இயற்பியலாளர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர், ’வெண்கொற்றன்’ என்ற புனைப்பெயரில் மரபுக் கவிதைகள் எழுதுகிறார். கதைகளிலும் ஆர்வம் மிகுந்தவர். பாரதி மற்றும் சுஜாதாவின் தீவிர சுவைஞர். இதுவரை ‘கலாவிக்’ என்ற அறிபுனைக் குறுமபுதினமும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு விருத்தப்பாத் தொகுப்பும் பதிப்பித்துள்ளார். இவரது யூடியூப் தடம் ‘ழஃகான்’ தமிழிலக்கியத்திற்கானது. தனியார் பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார், திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கிறார்.