காலவெளியின் சிக்கலான பரிமாணங்களுக்குள் மிதக்கும் விக்டர் ஒகாம்போவின் அறிவியல் புனைவு மொழிபெயர்ப்புக் குறுங்கதை
விக்டர் ஒக்காம்போ
விக்டர் பெர்னாண்டோ ஆர். ஒக்காம்போ (பிலிப்பைன்ஸ்/சிங்கப்பூர்) The Infinite Library and Other Stories தொகுப்பை எழுதியவர். இவரின் படைப்புகள் Apex Magazine, The Philippines Free Press, Strange Horizons, Likhaan Journal, Quarterly Literary Review Singapore மற்றும் The World SF Blog போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. Fish Eats Lion, Philippine Speculative Fiction (Volumes 6 and 9) மற்றும் Best New Singaporean Short Stories: Volume Two தொகுப்புகளிலும் இவரின் கதைகள் இடம்பெற்றுள்ளன. LONTAR இதழ்கள் இரண்டு, ஆறு, ஒன்பது, பத்து ஆகியவற்றில் இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. இவரின் இணையதளம் vrocampo.com