“சில துறவிகள் புரிகின்ற ‘உயிர் நீத்தல்’ சடங்கு போல, மெஷின்களும் தற்கொலை செய்து கொள்வதுண்டு.”
வெற்றிராஜா
புதுவையை சேர்ந்த இவர், தற்காலிகப் பணிமாற்றம் காரணமாகத் தற்சமயம் லண்டனில் வசித்துவருகிறார். தொழில் மென்பொருள் கட்டமைப்பு. தனது எழுத்து முயற்சிகளை ஊக்குவித்து வரும் சொல்வனம், அகழ், அரூ இணைய இதழ்களிற்கும், ஜெயமோகன் இணைய தளத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார். அறிவுத்துறை மற்றும் ஆன்மிகம் இரண்டுக்கும் நடுவில் பாலமாக இயங்குகின்ற மரபிலக்கியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஆர்வமுள்ளவர்.