பட்டப் பகல்தான். ஆனால் குலைநடுங்கும் ஊளை.
வரதராஜன் ராஜூ
சித்திரக் கதைகள் எழுதும் / வரையும் வரதராஜன் ராஜு மதுரையில் வசிக்கிறார். காமிக்ஸ், கிராபிக் நாவல்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்துள்ளன. ஆரோன் மெஸ்கின் காமிக்ஸின் அழகியல் குறித்து எழுதிய கட்டுரை இவர் மொழிபெயர்த்து கல்குதிரை இதழில் வெளியானது.
இவரது காமிக்ஸ், சித்திரங்களைக் காண — https://carmegam.wordpress.com/
ஒரு நாள் கழிந்தது
ஒரு தனியனின் வாழ்வில் ஒரு நாள், வரைகதையாக.
10,000 ரூபாய்
ஒரு நிஜ சம்பவத்தை, ஒரு காலத்தை நம் முன் நிறுத்தும் வரதராஜன் ராஜூவின் வரைகதை.
அவனியாபுரம்: பாகம் 1
வரதராஜன் ராஜூ வரையும் புதிய வரைகதைத் தொடரின் முதல் பாகம்…
மகத்தான சல்லிப்பயல்கள்
கங்காணிகளின் வாழ்வை, அவர்களது உன்னத லட்சியம், மேதமை மற்றும் உள்ளார்ந்த கீழ்மைகளுனூடாக விசாரணை செய்தபடியே அவர்கள் காக்க எத்தனிக்கும் மானுடத்தின் மீது அவர்களே நிகழ்த்தும் வன்முறையின் குருதி படிந்த சுவடுகளைப் பதிவு செய்கிறது ஆலன் மூரின் வாட்ச்மென்.
1989
ஒரு நிஜ சம்பவத்தை, ஒரு காலத்தை நம் முன் நிறுத்தும் வரதராஜன் ராஜூவின் கிராஃபிக் கதை.
நிழல்
வரதராஜன் ராஜூ வரைந்த கிராஃபிக் கதை
எலி மூஞ்சிக் காவியம்
நாவல் உருவாக்கும் ஆன்யாவின் சித்திரத்திலிருந்து நமக்கு எழுகிற கேள்விகளில் முதன்மையானது, உலகின் ஆகக் கொடூரமான வதை முகாமிலிருந்து தப்பிப்பிழைத்த ஒருத்தி ஏன் கையைக் கிழித்துக்கொண்டு சாக வேண்டும் என்பதே.