தமிழ்மணி

வயது 21. ஊர் அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்). இளங்கலை வரலாறு முடித்திருக்கிறார். தீவிர இலக்கிய வாசிப்பில் இருக்கும் சராசரி வாசகன் என்று தன்னைப் பற்றிக் கூறும் இவருக்கு எதார்த்த நூல்களைவிடப் புனைவு பிடித்தமானது. தற்போது கவிதைகள் எழுதி வருகிறார். நெசவுதான் அவரது நிலத்தின் பிரதான தொழில். அவரது நிலம் சார்ந்த தேடலில் இருக்கிறார். அதையொட்டி கவிதைகள் எழுதிவருகிறார்.
https://sagadhi.blogspot.com
https://www.facebook.com/tamil.keithalorton

புத்தனின் தலை

ஆதியின் வாசலில் சிரசினை எதிர்பார்த்து

5 years ago