வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.

நடனத்தின் முடிவில்

ஆறுதலாக இருக்கிறது தட்டச்சுப் பலகைகளுக்கு கீழ்படியாத நிலக்காட்சிகளைக் காண்பது.

2 years ago

ஹோட்டல் சுதந்திரம்

ஒளிரும் உணவு விடுதி. சுற்றிலும் கோடை மழையின் விளம்பர அறிவிப்பு.

3 years ago

வே.நி.சூர்யா கவிதைகள்

மாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன் நேரம் சரியாக 06:56

4 years ago

வே.நி.சூர்யா கவிதைகள்

இத்தனைக்கும் நான் வெறுமனே நடந்துதான் செல்கிறேன்

5 years ago

நாளின் புன்னகை

ஓர் இனிய நினைவூட்டலைப் போலிருக்கும் புகைப்படக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள்.

5 years ago

ஒரு பறக்கும் நாளில்

நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.

5 years ago