ஆறுதலாக இருக்கிறது தட்டச்சுப் பலகைகளுக்கு
கீழ்படியாத நிலக்காட்சிகளைக் காண்பது.
வே.நி.சூர்யா
வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.
ஹோட்டல் சுதந்திரம்
ஒளிரும் உணவு விடுதி. சுற்றிலும் கோடை மழையின் விளம்பர அறிவிப்பு.
வே.நி.சூர்யா கவிதைகள்
மாலைவானின் கீழ் சற்றே காலாற நடந்தேன்
நேரம் சரியாக 06:56
வே.நி.சூர்யா கவிதைகள்
இத்தனைக்கும் நான் வெறுமனே நடந்துதான் செல்கிறேன்
நாளின் புன்னகை
ஓர் இனிய நினைவூட்டலைப் போலிருக்கும் புகைப்படக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள்.
ஒரு பறக்கும் நாளில்
நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.