கவிதை – சுஜா செல்லப்பன் சுஜா செல்லப்பன் · January 2, 2020July 30, 2020 நகர்வின் அசைவில் சுமை அழுத்தம் குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக வால் பற்றித் தொடரும் களிறுகளாய் அசையத் தொடங்குகின்றன