சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான்.
சுசித்ரா
சுசித்ரா (1987) மதுரையைச் சேர்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவு எழுதிவருகிறார். இருமொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். மொழிபெயர்ப்புக்கான சர்வதேசப் பரிசு பெற்றுள்ளார். தற்போது சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.