ஶ்ரீதர் ரங்கராஜ்

ஸ்ரீதர் ரங்கராஜ் மதுரையைச் சேர்ந்தவர். கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணி செய்தவர். தற்போது வசிப்பது மலேசியாவில். 2006 முதல் மொழிபெயர்ப்புத் துறையில் இயங்கி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். அவை பல்வேறு சிறுபத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன. 'நீர்க்கோழி', 'பயணம்', 'ஆர்தேமியோ க்ரூஸின் மரணம்', 'கினோ', 'கசார்களின் அகராதி', 'கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன', 'பெண்களற்ற ஆண்கள்' ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள நூல்கள்.

தூக்குப்பை புனைவுக் கோட்பாடு

திறமையான வேட்டைக்காரர்கள் தளர்ந்த நடையுடன் திரும்பியிருப்பார்கள், கையில் பெருமளவு இறைச்சி, ஏராளமான தந்தம் மற்றும் கதையுடன். இவற்றில் கவனிக்க வைத்தது இறைச்சியல்ல. கதையே.

2 years ago