காகிதக் கொக்கு காற்றில் பறப்பது போல அந்த கல் மிதந்து கொண்டிருந்தது.
சிரிக்கும் குரலை விடவும் சிரிப்பில் மலரும் கண்கள் முக்கியம் என்பதை உணர்ந்தான்.
காலவெளி பற்றிய உணர்வுதான் வாசிப்பு அனுபவத்தை உருவாக்குகிறது.
வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை…