சிவானந்தம் நீலகண்டன்

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடி கிராமத்தில் 1980இல் பிறந்தவர். 2006ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். தமிழிலக்கிய வாசிப்பிலும் உரையாடல்களிலும் ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் இவர் சிங்கைத் தமிழ்ப்புனைவுகள் மற்றும் சிங்கைப் பழந்தமிழர் வாழ்வியல் ஆகியவற்றில் ஆய்வுகளும் மேற்கொண்டுவருகிறார். கரையும் தார்மீக எல்லைகள் (அகநாழிகை வெளியீடு), சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும் (காலச்சுவடு வெளியீடு) ஆகிய கட்டுரைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.
https://sivananthamneela.wordpress.com

அரூவின் அபார முயற்சி

அரூ ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை இலக்கிய ஆர்வமுள்ள சில அறிவுஜீவி வாசகர்களுக்கு மட்டுமானது என்று உருவாகத் தொடங்கியிருக்கும் பிம்பத்தைத் தொடர்ந்து உடைத்துப் போட்டுக்கொண்டே வளரவேண்டும்.

5 years ago