செம்மல்

முழுப் பெயர்: செ.செம்மல் இளங்கோவலன் (எம்.ஏ. ஆங்கில இலக்கியம்) கவிதை, பேச்சு போன்ற தளங்களில் இயங்கி வருபவர். கோவை அருகில் உள்ள சிங்காநல்லூரைச் சொந்த ஊராகக்கொண்டவர். தொழில்: அச்சுத் தொழில்.

விதியினும் பெரிதோர் பொருள்

ஒரு நதியிடமிருந்து தப்பிவந்த எறும்பு எதன்மீதோ ஊரத் துவங்கியிருந்தது...

5 years ago