செல்வசங்கரன்

விருதுநகரில் ஒரு தனியார்க் கல்லூரியில் தமிழ்த்துறையில் 16 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அறியப்படாத மலர் (2013 NCBH), பறவை பார்த்தல் (2017 - மணல் வீடு), கனிவின் சைஸ் (2018 - மணல் வீடு) என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதை எழுதிவருகிறார். ஆதவன் (கே.எஸ்.சுந்தரம்) படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு முடித்துள்ளார். https://www.facebook.com/selva.sankaran.3/

சாலை கவிதை

அதோ தெரிகிற வானத்தில் இறக்கிவிடுமாறு சொல்லி ஒருவர் சாலையில் ஏறினார்

3 years ago

கலைப்படுத்தப்பட்ட ஒரு துயரம்

எப்பொழுதும் வட்டம் விசித்திரமானது. வட்டத்தில் எத்தனையாவது முறையாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாராலும் சொல்ல முடியாது.

4 years ago

செல்வசங்கரன் கவிதைகள்

மலை சொன்னால் கேட்கும் தரை குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும் இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்

5 years ago