அதோ தெரிகிற வானத்தில் இறக்கிவிடுமாறு சொல்லி ஒருவர்
சாலையில் ஏறினார்
செல்வசங்கரன்
விருதுநகரில் ஒரு தனியார்க் கல்லூரியில் தமிழ்த்துறையில் 16 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அறியப்படாத மலர் (2013 NCBH), பறவை பார்த்தல் (2017 - மணல் வீடு), கனிவின் சைஸ் (2018 - மணல் வீடு) என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதை எழுதிவருகிறார். ஆதவன் (கே.எஸ்.சுந்தரம்) படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு முடித்துள்ளார்.
https://www.facebook.com/selva.sankaran.3/
கலைப்படுத்தப்பட்ட ஒரு துயரம்
எப்பொழுதும் வட்டம் விசித்திரமானது. வட்டத்தில் எத்தனையாவது முறையாக இப்பொழுது
சுற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாராலும் சொல்ல முடியாது.
செல்வசங்கரன் கவிதைகள்
மலை சொன்னால் கேட்கும் தரை
குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க
தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும்
இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்