பு. பிரியதர்சினி அரசுப் பள்ளி ஆசிரியர். கற்பதும், கற்றுக்கொடுப்பதும் பிடிக்கும். கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர் பணி. கற்பதற்குப் புத்தகம், சினிமா. வாசிப்பின் வழி உலகை அறிய விரும்புபவள். வாழ்வின் பரிபூர்ணங்களை வாசிப்பு நேசிப்பின் மூலம் அடைய முயல்பவள்.
எஸ். ராவின் காலடிச் சுவடுகளை பின்பற்றி சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ என பாதைதோரும் பரவசம் நம்மை தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.