நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்க்கும் உணர்ச்சியை இசையாகக் கேட்டால்?
பி.பிரசன்னா
பி.பிரசன்னா சென்னையில் வசிக்கும் ஓர் இசையமைப்பாளர்/இசை ஏற்பாட்டாளர்/இசை தயாரிப்பாளர். மிருதங்கம் கற்றுத் தேர்ந்த இவர், பிறகு இசை அமைப்பில் ஈடுபட்டார். BP Collective என்ற இசைக்குழு அமைத்து தனது சுயாதீன இசைப் படைப்புகளை வெளியிடுகிறார். World, pop, jazz fusion மற்றும் rock இசை வகைகள் இவருக்கு விருப்பமானவை.