எவ்விடத்திலும் அது தகவல்களை அடுக்கி வைப்பதாகவோ அல்லது வலிந்து உருவாக்கப்பட்ட தரவுகளாகவோ இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் தீர்க்கமாகப் பயணிக்கிறது.
பெரு.விஷ்ணுகுமார்
பெரு. விஷ்ணுகுமார் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். முதுகலை இயற்பியல் முடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான "ழ என்ற பாதையில் நடப்பவன்" வெளியானது.
நிறமாலைமானி
ஒளி மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது.