வெளிச்சம்தான் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கவல்லது. வெளிச்சம்தான் தன்னை நோக்கிச் சந்தேகிக்காதவாறு காட்டிக்கொள்வது.
பெரு.விஷ்ணுகுமார்
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகிலுள்ள நெய்க்காரப்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் கவிஞர். முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றவர். இதுவரைக்கும் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்' (2018), மற்றும் 'அசகவ தாளம்' (2021) என்ற இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் கதைகள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு எனத் தொடர்ச்சியாகச் சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் பங்காற்றி வருகிறார்.
கசார்களின் அகராதி: சில குறிப்புகள்
எவ்விடத்திலும் அது தகவல்களை அடுக்கி வைப்பதாகவோ அல்லது வலிந்து உருவாக்கப்பட்ட தரவுகளாகவோ இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் தீர்க்கமாகப் பயணிக்கிறது.
நிறமாலைமானி
ஒளி மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது.