அந்தக் கணம் நாங்கள் எதிர்பார்த்து வந்த பிளிறல் சத்தமும் இல்லை, குரலும் இல்லை. மழை பெய்து ஓய்ந்த கடைசிச் சொட்டின் நிசப்தம்.
நிவேதினி நாகராஜன்
நான் உயிர் வேதியியலில் முதுகலை முடித்து, தற்போது பெங்களூருவில் உயிர் ஆராய்ச்சித் துறையில் வேலை பார்க்கிறேன். அப்பா, அண்ணன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகங்கள் மூலம் ஆரம்பமான வாசிப்பை விஸ்தரிக்கும் முயற்சியில் இருக்கிறேன். எனக்கும், எனக்குப் பிடித்தவர்களுக்கும் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நான், முதல் முறையாக முயற்சித்த கதை 'சசம் உடனிருத்தல்'.