மதிஅழகன் பழனிச்சாமி

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். எதிர் வெளியீட்டில் 'ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்' என்னும் சிறுகதைத் தொகுப்பைப் பிரசுரித்திருக்கிறார். தற்போது திரைக்கதை எழுத்தாளராகச் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

மாடுகளும் ராக்கர்ஸும்

துரோகத்தின் சுவடுகளைக் கண்டவன் மட்டுமே வாழ்க்கையின் மாபெரும் பெரும்பரிசைப் பெறுகிறான்.

2 years ago