குரியன் ஒரு பயனர் அனுபவ வடிவமைப்பாளர் (UX designer). தற்போது வேலையில்லாமல் இருக்கிறார், எனவே உங்களிடம் ஏதேனும் திட்டங்கள் இருந்தால், அவருடைய போர்ட்ஃபோலியோவை இங்கு காணலாம் - kuriensk.com
இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் - @kuriensk
இவரது இசை பதிவுகள் - smule.com/kuriensk
இவர் படைப்புகளை வாங்க - kuriensk.threadless.com
மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?