சுபாகர்

சுபாகர் என்கிற புனைப்பெயரில் எழுதும் இவரது இயற்பெயர் கே.முருகன். வார, மாத இதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஒரு பக்கக் கதைகளும், நூறை தொடும் எண்ணிக்கையில் சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.

நுண்வலை

அப்படி காதல், காமம், உறவுகள் என்று லெளகீகம் சார்ந்து போகிறவனிடம் அதன் எதிர் எல்லைகளைப் பற்றித்தான் கேள்வி எழுப்ப முடியும் என்று அந்தச் சாமியார் சொன்னார்.

2 years ago