கேஷவ்

வளர்ந்தது சென்னை, தற்போது வாழ்வது லண்டனில். ஆட்டோமொபைல் துறையில் எதிர்காலத் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு வேலை. அறிவியல் புனைவெழுத்து மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம். அறிவியல் எழுத்துகளின் கரு, ஒரு பொறியாகத் தமிழ் இலக்கியத்தில் இருந்து பெற முடியும் என்பது அசாத்திய நம்பிக்கை. இதுவரை எழுதிய புனைவு மற்றும் அபுனைவு படைப்புகளில் இது எதிரொலிப்பதைக் காணலாம். சொல்வனம் - https://solvanam.com/author/keshav/

ஏழ்கடல்

ஐந்து மாதத்திற்குப் பிறகு நீங்கள் இங்கு வரும்போது பசுமை கொண்ட புல் வெளி நிறைந்து, மலர்கள் பூத்துக் குலுங்கி, மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனும் உருவாகி, ஈடன் தோட்டம்…

2 years ago