கண்ணன்

கண்ணன் B.Com படித்துக்கொண்டிருக்கிறார். கைப்பேசியில் படம் எடுப்பதிலும், அதன் மூலம் கதை சொல்வதிலும் ஆர்வம் காட்டும் இவர் தனது படங்களில் வண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். இயற்கையே இறைவன் என்ற எண்ணமுடையவர். பாரதியின் பித்தன். Instagram: MrKannan, TheView

மருட்சி – நகரும் படங்கள்

நகரும் படங்கள் வழியாக நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்கிறார் கண்ணன்.

6 years ago