கோ.கமலக்கண்ணன்

கமலக்கண்ணனின் சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிந்து வருகிறார். சிறுகதை, குறுநாவல் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழினி, பதாகை, அயல் சினிமா போன்ற இதழ்களில் அவை வெளிவந்துள்ளன. 'புகையுதிர் திவலைகள்' என்னும் குறுநாவலையும், ‘திரைக்கதை நுட்பங்கள்’ என்னும் கட்டுரை நூலையும் கிண்டிலில் வெளியிட்டுள்ளார். இலக்கியம் தாண்டி சினிமாவில் தொடர்ந்த கவனமும் ஆர்வமும் இவருக்குண்டு. 2019 அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்வான பத்து கதைகளில் இவரின் 'கோதார்டின் குறிப்பேடு' சிறுகதையும் ஒன்று.

நேர்காணல்: கமலக்கண்ணன் – மொழிபெயர்ப்பு நூல்கள்

பள்ளிப் படிப்பில் இருந்தே பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஈடுபாட்டுடன் இருந்ததால் சொற்களின் சந்தம் என்னை எப்போதும் கற்கவும் மகிழவும் வைத்திருக்கிறது.

3 years ago

அந்நியர்கள்

வெங்கோடையில் முன்னறிவிப்பின்றிப் பதற்றத்துடன் விண்ணிலிருந்து வீழும் சிறு சிறு கற்களெனக் கோபத்துடன் வரும் ஆலங்கட்டி மழையைப் போல அந்த முதல் அறிகுறி வெளிப்பட்டது.

3 years ago

இறவாமை

காலம் முடிவிலி ஆயின், எந்த ஒரு தருணத்திலும் நாம் காலத்தின் மையத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

4 years ago

வட்டப்பாதை

ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம் தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

4 years ago

மின்னணு புத்துயிர்ப்பு

தற்கொலை என்பது ஒருவித பரம்பரைச் சொத்து, அதிலிருந்து தப்புவது மரபுக் குறியீட்டாக்கத்தின் கைகளில்தான் இருக்கிறது.

5 years ago

நிழற்கடவுள்கள்

உண்மையில் அசிமோவ் வேறோர் இணைப் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு தன் சங்கேத எழுத்தின் வழியே The Leftovers முழுக்கத் தீண்டல்கள் செய்கிறார் என்று தோன்றியது.

5 years ago

புனைவின் நிழல் விளையாட்டுகள்

உர்சுலா லே க்வின்னின் இரவின் மொழி (Language of the Night) கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில், சங்கக் கவிதைகளின் காட்சியின்பம் இருக்கும் அதே நேரத்தில் தனித்த ரேகைகள்…

5 years ago

கோதார்டின் குறிப்பேடு

அவன் பயணத்தில் உலகின் பால்கனியில் நடந்து கொண்டு, கீழே நுண்புற்களென மானுடர்களைப் பார்ப்பது போல நினைக்கத் தோன்றியது.

6 years ago