ஜெகதீஷ் குமார்

ஜெகதீஷ் குமார் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இவரது தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, சொல்வனம், உயிரோசை இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது மொழியாக்கங்களும், ஆங்கிலப் படைப்புகளும் Spillwords Press, Defunct, Piker Press, Indian Periodical, Impspired, Prometheus Dreaming, Academy of the Heart and Mind இதழ்களில் வெளியாகியுள்ளன. ஆங்கில மொழியாக்கத் தொகுப்பொன்று விரைவில் ரத்னா புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. மாலத்தீவுகளில் பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்த இவர் தற்போது அமெரிக்காவில் மனைவி அனுவுடன் வசிக்கிறார். கணிதத்துறைத் தலைவராகப் பணி.

நீலத்தழல்

"இந்தப் பயலை பயோலூமினிசன்ஸ விளக்கமா எழுதுடான்னா கடல் தண்ணிக்குள்ள திமிங்கலம் போட்ட விட்டைதான் மேல வந்து மினுங்குதுன்னு எழுதறான். நான் எங்க போயி அழுவ?"

2 years ago