ஜெகன்மித்ரா

சொந்த ஊர் இராஜபாளையம், வேலைக்காகத் தற்போது அமெரிக்காவில். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தீவிர வாசிப்பைத் தாண்டி எழுதுவது இந்த ஆண்டில்தான். செவ்வியல் ஆக்கங்களை எழுதுவதே லட்சியம், அதற்கான மொழியை உருவாக்கி வருகிறேன். ஜெகன்நாதன் என்ற இயற்பெயரில் அபுனைவு எழுதி வருகிறேன்.

அம்மா

நான் இட்டிருக்கும் கட்டளை அதன் அறிவிப்புகள் ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு மிகாமல், உச்சரிப்பு சுத்தத்துடன் என்னைச் சிரிக்கவோ, சிந்திக்கவோ வைக்கும்படி அமைய வேண்டும்.

2 years ago