இசை

இயற்பெயர்: சத்தியமூர்த்தி. வசிப்பது கோவையில்...
வெளிவந்திருக்கும் நூல்கள்:
  1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
  2. உறுமீன்களற்ற நதி (கவிதைகள்)
  3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் (கவிதைகள்)
  4. அதனினும் இனிது அறிவனர் சேர்தல் (கட்டுரைகள்)
  5. அந்தக் காலம் மலையேறிப்போனது (கவிதைகள்)
  6. லைட்டா பொறாமைப்படும் கலைஞன் (கட்டுரைகள்)
  7. ஆட்டுதி அமுதே! (கவிதைகள்)
  8. உய்யடா! உய்யடா! உய்! (கட்டுரைகள்)
  9. பழைய யானைக் கடை (கட்டுரைகள்)
இணையதள முகவரி — http://isaikarukkal.blogspot.com/

தன்னை அழித்து அளிக்கும் கொடை

பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கும் பரந்த வாசிப்பின் காரணமாகப் புறநானூற்றில் ஒரு கால் வைத்து, சிறுபாணாற்றுப்படையில் மறுகால் வைத்து கம்பனில் வந்து குதிக்க நாஞ்சிலால் முடிகிறது.

4 years ago

நேர்காணல்: கவிஞர் இசை

எனக்கு சுயபகடி உண்மையை நெருங்குவதற்கான குதூகலமானதோர் எளிய வழி.

5 years ago

இசை கவிதைகள்

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன்.

5 years ago